குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், பிப்ரவரி 23 அன்று ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்தப் பயணத்தின் போது, ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்ப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக. குடியரசு துணைத் தலைவர் கலந்து கொள்கிறார்.
எம்.பிரபாகரன்