தெலங்கானா முதலமைச்சர் திரு ரேவந்த் ரெட்டி, பிரதமர் நரேந்திர மோதியை இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“தெலங்கானா முதலமைச்சர் திரு ரேவந்த் ரெட்டி @revanth_anumula, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi இன்று சந்தித்தார்.
எம்.பிரபாகரன்