மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் 2025 ஜனவரி மாதத்திற்கான பணியாளர் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது.

2025 ஜனவரி மாதத்திற்கான தேர்வு முடிவுகளை மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) இறுதி செய்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்குத் தனித்தனியாக அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் முறையாகப் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் அவர்களை நேர்காணலுக்கு அழைக்கவோ பதவிக்கு பரிந்துரைக்கவோ இயலவில்லை என்பதை தேர்வாணையம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளது.

Leave a Reply