முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல் திருமாவளவன்..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து அக்கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார். அப்போது 4 கோரிக்கைகள் அடங்கிய மனுவினையும் திருமாவளவன் முதல்வரிடம் வழங்கினார்.

Leave a Reply