குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், டிசம்பர் 3, 2024 அன்று மகாராஷ்டிராவின் மும்பைக்கு ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தமது பயணத்தின்போது, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஐசிஏஆர்-சிர்காட் நூற்றாண்டு நிறுவன தினம் மற்றும் நூற்றாண்டு நினைவுத் தூண் தொடக்க விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்வார்.
எம்.பிரபாகரன்