முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோதி இறுதி அஞ்சலி.

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:

“முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினேன். இந்தியாவுக்கான அவரது சேவை எப்போதும் போற்றப்படும்.”

Leave a Reply