பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க சட்டத்திருத்த மசோதா தாக்கல்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்டத்திருத்த மசோதா பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் ஜாமினில் வெளி வராத வகையிலும் 14 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் கடுங்காவல் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடுக்க சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

Leave a Reply