குடியரசு துணைத்தலைவர் பிப்ரவரி 15 அன்று ஜம்மு பயணம்.

குடியரசு துணைத்தலைவர் திரு ஜகதீப் தன்கர், 2025 பிப்ரவரி 15 அன்று ஜம்முவுக்கு(ஜம்மு & காஷ்மீர்)பயணம் மேற்கொள்கிறார்.

தமது ஒரு நாள் சுற்றுப்பயணத்தின் போது, குடியரசு துணைத்தலைவர் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாட்ரிகா ஆடிட்டோரியத்தில் 10-வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

குடியரசு துணைத்தலைவர் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோயில் மற்றும் பைரோன் ஜி கோயிலுக்கும் செல்கிறார்.

Leave a Reply