நக்கீரன் இணைய தளத்தில் தவறு சரிசெய்யப்பட்டு விட்டது!

பேச்சுவார்த்தை நடத்துவதில் தமிழக அரசு கவுரவம் பார்க்கவில்லை_ எம்.ஆர்.விஜயபாஸ்கர் -nakkheeran website1

நக்கீரன் இணைய தளத்தில் நேற்று (08/01/2018) மாலை 07.49 மணியளவில் பதிவான செய்தியில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் புகைப்படம் வெளியிடுவதற்கு பதிலாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புகைப்படம் பதிவிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தில் சுட்டிக் காட்டியிருந்தோம்.

பேச்சுவார்த்தை நடத்துவதில் தமிழக அரசு கவுரவம் பார்க்கவில்லை_ எம்.ஆர்.விஜயபாஸ்கர்1

இந்நிலையில், நக்கீரன் இணைய தளத்தில் இந்த தவறு சரிசெய்யப்பட்டு, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் படம் பதிவிடப்பட்டுள்ளது.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply