கொழும்பு துறைமுகத்தில் இருந்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த மார்ஷல் தீவுகளின் கொடியின் கீழ் “MV GLOVIS CAPTAIN” என்ற கொள்கலன் கப்பல், “நைடேசா” என்ற ஒரு பன்னாட்டு மீன்பிடி படகு மீது ஜனவரி 9 ஆம் தேதி 11.20 மணியளவில் மோதியது.
இதில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்தனர். மூன்று மீனவர்கள் உயிரோடு மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
-என்.வசந்த ராகவன்.