இலங்கையில் வீசிய சூறாவளிக் காற்றால் மரங்கள் அடியோடு சாய்ந்தது! -மீட்புப் பணிகளில் ஈடுப்பட்டு வரும் இலங்கை கடற்படையினர்.

1

56342இலங்கையில் கடந்த இரண்டு நாட்களாக வீசிய கடுமையான காற்று மழையால், திவுலபிட்டிய (Divulapitiya) பிரதேசத்தில் பல இடங்களில் மரங்கள் அடியோடு சாய்ந்ததால் குடியிருப்பு பகுதிகள் பலத்த சேதமடைந்தது. இதனால் கிராமப்பகுதிகளுக்கு செல்லும் பாதைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். அவசரகாலச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு இலங்கை கடற்படையினர் மீட்பு மற்றும் நிவாரணப்  பணிகளை மேற்கொண்டனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply