சிரியாவை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்!

சிரியாவில் குண்டு வீசி  அநியாயம் செய்யும் சிரியா அதிபர் பஸார் ஆசாத்தை கண்டித்தும், அவருக்கு துணைப்போகும் ஈரான், ரஷ்யாவை கண்டித்தும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்பாட்டம், திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் நடைபெற்றது.

-க.மகேஷ்வரன்.

Leave a Reply