இலங்கை, எலகடந்திலுள்ள ஸ்ரீ கங்கதிலக்க கோயிலின் முன் அமைந்துள்ள ஆலமரத்தின் விழுதுகள் மற்றும் கிளைகள் ஹாமில்டன் கால்வாய் முழுவதும் ஆக்கிரமித்து நீண்ட காலமாக நீரோட்டத்திற்கு இடையூறாக இருந்து வந்தது. 40 வீரர்களைக் கொண்ட இலங்கை கடற்படையினர் இவற்றை வெட்டி அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.
-என்.வசந்த ராகவன்.