வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுவிட்டது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட காரணமாக இருந்த மற்றும் கவனக்குறைவாக செயல்பட்ட கப்பல் நிறுவனங்களுக்கு என்ன வகையான தண்டனை கொடுக்கப்பட்டது. தண்டனை விவரங்கள் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதா ?
அய்யா முதல்வர் அவர்களே,