“காலா” திரைப்படத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை!- கமலா சினிமாஸ் நிர்வாகத்தினர் விளக்கம்.

“காலா” திரைப்படத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை. வியாபார ரீதியிலான உடன்பாடு ஏற்படாத காரணத்தால் வெளியிடவில்லை என, கமலா சினிமாஸ் நிர்வாகத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply