மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் இன்று நேரில் பார்வையிட்டனர்.
ஈரோடு மாவட்டம், பவானி மற்றும் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டனர்.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் கே.பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார்.
-எஸ்.திவ்யா, ஆர்.அனுசுயா.