ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும்!-பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம்!-உத்தரவின் உண்மை நகல்.

மக்களின் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியபோது. -File Photo.

மேகாலயா மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது என்றும், ஆலையை திறக்கலாம் என்றும், மேகாலயா மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வில் அறிக்கை அளித்ததின் அடிப்படையில், துத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 3 வாரத்தில் திறக்க அனுமதி வழங்க தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்:

HON’BLE MR. JUSTICE ADARSH KUMAR GOEL, CHAIRPERSON.

Justice Raghuvendra Singh Rathore.

Dr. Nagin Nanda.

 

Dr. S.S. Garbayal.

gt

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

 

Leave a Reply