Loading...
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 11 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 14 காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை நியமனம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட அனைவரும் சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் தலைமையின் கீழ் பணியாற்றுவார்கள் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com