இலங்கையில் மன்னார், பேசாலை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட இருவேறு சோதனை நடவடிக்கையின் போது, தடை செய்யப்பட்ட 1377.75 கிலோ கிராம் புகையிலை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மன்னார் காவல் நிலைய போலிசார் விசாரித்து வருகின்றனர்.
-என்.வசந்த ராகவன்.