கச்சதீவுக்கு தென் பகுதியில் செல்லுப்படியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல், கடலில் மீன் பிடித்த குற்றத்திற்காக 05 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 2 படகு மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய உபகரணங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுன்தீவு மீன்வள பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மன்னார் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
-என்.வசந்த ராகவன்.