இலங்கை கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 41 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.