தலைமன்னார் அருகே கடலில் சேதமடைந்த மீன்பிடி படகை சரி செய்து கரைச் சேர்த்த இலங்கை கடற்படையினர்!

இலங்கை கடற்படையினருக்கு இன்று கிடைத்த அவசர தகவலின் அடிப்படையில், தலைமன்னார் கடல் பகுதிக்கு சென்ற வடகிழக்கு கடற்படை பொறியியல் கிளை மற்றும் டைவிங் அலகுக்கு சொந்தமான கடற்படை வீரர்கள் குழு, கடலில் சேதமடைந்த மீன்பிடி படகை சரி செய்து கரைக்கு கொண்டுவந்து சேர்த்தனர்.

-என். வசந்த ராகவன்.

 

Leave a Reply