நடிகர் கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும்’ -என்று சொன்ன அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவியிலிருந்து நீக்கப்படவேண்டும்: மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் அறிக்கை.

பள்ளப்பட்டியில் கோட்சே குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியது என்ன?

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி .

பள்ளப்பட்டியில் கோட்சே குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ‘நடிகர் கமல்ஹாசனை நாக்கை அறுக்க வேண்டும்’ -என்று சொன்ன அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவியிலிருந்து  நீக்கப்படவேண்டும் என்று, மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

-கே.பி.சுகுமார்.

 

Leave a Reply