இலங்கை தலைமன்னாருக்கு வடகிழக்கு திசையில் 1.7 கடல் மையில்கள் துரத்தில் கடல் பகுதியில் 451 கிலோ புகையிலை மற்றும் 5300 நிரப்பப்படாத பீடி சுருள்கள், கைவிடப்பட்ட படகு ஆகியவற்றை, இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களையும் யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
-என்.வசந்த ராகவன்.