மலேசிய நாட்டின் மக்கள் பிரதிநிதிகள், தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமியை சந்தித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமியை, மலேசிய நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங், மலேசிய நாட்டின் பினாங்கு மாநிலத்தின் துணை முதலமைச்சர் பேராசிரியர் Dr.பி.ராமசாமி பழனிசாமி ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

-கே.பி.சுகுமார்.

                                

Leave a Reply