இலங்கை கடற்படையினருக்கு துறைமுக கட்டுப்பாட்டு மையத்திலிருந்து வந்த அவசர தகவலையடுத்து, கொழும்பு கலங்கரை விளக்கத்திலிருந்து 12.5 கடல் மைல் தொலைவில், கப்பலில் கயிறு கையாளும் போது எதிர்பாராதவிதமாக காயமடைந்த மாலுமி ஒருவருக்கு, முதலுதவி சிகிச்சையளித்து, கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்து, அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்த்தனர்.
-என்.வசந்த ராகவன்.
Hands up to SRILANKAN SEA FORCE DEPARTMENT