இங்கிலாந்து “யு.கே.பவர் நெட்” மின் உற்பத்தி நிறுவனத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி பார்வையிட்டார்.


அரசு முறை பயணமாக வெளிநாடு சென்று இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி, இங்கிலாந்து சஃப்பால்க் நகரில் உள்ள யு.கே.பவர் நெட் ஒர்க்ஸ் மின் உற்பத்தி நிறுவனத்தை பார்வையிட்டார். காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரியசக்தி மின் உற்பத்தியை எளிமையான முறையில் கட்டமைப்பது குறித்த வழிமுறைகளை முதலமைச்சர் கே.பழனிசாமி கேட்டறிந்தார்.

அப்போது தமிழ்நாடு சுகாதார அமைச்சர் மருத்துவர் விஜயபாஸ்கர் உடனிருந்தார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

One Response

  1. MANIMARAN September 3, 2019 11:20 pm

Leave a Reply