இலங்கை மன்னார் அருகே கேரள கஞ்சாவுடன் 07 பேர் கைது!

இலங்கை மன்னாரில் உள்ள எலுத்தூர் பகுதியில் போலிஸாருடன் இணைந்து இலங்கை கடற்படையினர் நடத்திய சோதனையில், கேரள கஞ்சாவுடன் 07 பேர் கைது செய்யப்பட்டனர்.

-என்.வசந்த ராகவன்.

One Response

  1. MANIMARAN September 13, 2019 4:59 pm

Leave a Reply