இலங்கை வட கடற்பரப்பில் கோவிலம் துடுவைக்கு வட மேற்கு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக 05 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி படகையும், இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி யாழ்ப்பாணம் உதவி மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைத்தனர்.
-என்.வசந்த ராகவன்.
srilanka Vin Intha seyal, kandikkathakkathu.