காற்று மற்றும் தொடர் மழை காரணமாக இலங்கையில் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இலங்கை கடற்படையினர் ஈடுப்பட்டுள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.
God save them, hands up to SRILANKAN NAVY