இலங்கையில் 83 கிலோ கஞ்சா, 904 கிலோ பீடி இலை பறிமுதல்! -2 பேர் கைது.
இலங்கை சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் 83 கிலோ கேரள கஞ்சாவும், தலைமன்னார் கலங்கரை விளக்கம் கடற்கரை பகுதியில் 904 கிலோ பீடி இலை மூட்டைகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக 2 பேரை கைது செய்தனர்.
Ivargalukku kandippaga thandanai vazhanga vendum