அமெரிக்க நாட்டின் ஹூஸ்டன் பல்கலைக் கழக “தமிழ் ஆய்வு இருக்கை” அமைப்பதற்கு 10,000 அமெரிக்க டாலர்கள் நன்கொடை அளித்த தமிழக துணை முதலமைச்சர்!
அரசு முறை பயணமாக அமெரிக்கா நாட்டிற்கு சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமெரிக்க நாட்டின் ஹூஸ்டன் பல்கலைக் கழக “தமிழ்ஆய்வுஇருக்கை” அமைப்பதற்கு 10,000 அமெரிக்க டாலர்கள் (ரூ.716,453 ) நன்கொடை அளித்துள்ளார்.
Super, hands of to him