இலங்கையில் இறுதி யுத்தம் நடைப்பெற்று 10 ஆண்டுகள் ஆகியும் கைவிடப்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிப்பொருட்கள் அவ்வப்போது கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மாதகல்துரை மற்றும் சம்பிலிதுரை கடற்கரை பகுதியில் இருந்து நேற்று ஒரு கண்ணிவெடியை இலங்கை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
– என்.வசந்த ராகவன்.
Immmm