Home|News|இலங்கை|இலங்கையில் 500 லிட்டர் கள்ள சாராயத்துடன் 02 நபர்கள் கைது!. இலங்கை கடற்படை மற்றும் இலங்கை காவல்துறையினர் இணைந்து காலியில் உள்ள அம்பலன்வட்டா பகுதியில் நடத்திய சோதனையில், 500 லிட்டர் கள்ள சாராயத்துடன் 02 நபர்கள் கைது செய்யப்பட்டனர். -என்.வசந்த ராகவன். Leave a Reply Cancel reply Save my name, email, and website in this browser for the next time I comment.