மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தயார் நிலையில் இருக்கும் இலங்கை கடற்படையினர்!

இலங்கையில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இவற்றிலிருந்து பாதிக்ககப்பட்ட மக்களை மீட்பதற்காக, இலங்கை கடற்படையின் நீச்சல் வீரர்கள் படகு மற்றும் அதற்கான உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

 

 

 

Leave a Reply