மாநில காவல்துறை டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜிக்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக மஹாராஷ்டிரா மாநிலம், புனே வந்த பிரதமர் நரேந்திர மோதியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மஹாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்வர் உத்தவ் தாக்கரே, பா.ஜ.க-வைச் சேர்ந்த தேவேந்திரநாத் பட்னவிஸ் ஆகியோர் வரவேற்றனர்.
-எஸ்.சதிஸ் சர்மா.