இலங்கை கடல் பகுதியில் கஞ்சாவை படகில் கடத்திச் சென்ற 6 பேர் கைது!
இலங்கை கடற்படை காலி கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது, கஞ்சாவை படகில் கடத்திச் சென்ற 27, 28, 29, 31, 39 மற்றும் 45 வயதுடைய 6 நபர்களை கைது செய்து, காலி போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.