கடந்த 72 மணி நேரத்தில் பலவியா, கல்பிட்டியா, கின்னியா, மார்விலா, வெட்டலகேனி மற்றும் வெல்லாம்பிட்டியா ஆகிய பகுதிகளில் இலங்கை கடற்படையினர் நடத்திய அதிரடி சோதனையில், 182 கிலோ மற்றும் 456 கிராம் கேரள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
கஞ்சா கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களையும் கைபற்றி, இதுசம்மந்தமாக 9 பேரை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.
–என்.வசந்தராகவன்.
Izhaingnarkalin vazhkkaiyai siralikkum ivargalukku, thandanai vazhanga vendum