இலங்கை கடற்பரப்பில் 11 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை வடக்கு கடற்பரப்பில் நெடுந்தீவு அருகே மீன் பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட 11 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிமிருந்து படகு மற்றும் மீன் பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

 

One Response

  1. MANIMARAN January 30, 2020 6:26 pm

Leave a Reply