"சரபங்கா திட்டம்" – விளக்கமும், நன்மைகளும் !!சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை சரபங்கா வடிநிலத்திலுள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் ரூ.565 கோடி மதிப்பில் நீர் வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க திட்டம்! திட்டப் பணியின் விளக்கமும்… பயன்களும்…
Posted by Edappadi K Palaniswami on Tuesday, 3 March 2020
#Sarabanga #Salemமாண்புமிகு முதல்வர் அவர்கள் சேலம், இருப்பாளி- மேட்டுப்பட்டி ஏரியில் இன்று மேட்டூர் அணையின் வெள்ள உபரிநீரை சரபங்கா வடிநிலத்திலுள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் வழங்கும் திட்டம் மற்றும் பல புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். #sarabanga
Posted by Edappadi K Palaniswami on Wednesday, 4 March 2020
Loading...
-க.சிவபாக்கியம், திவாஹர்.