Home|News|தமிழ்நாடு|வார சந்தைகள் கூடுவது ரத்து! “கொரோனா வைரஸ்” தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்தவகையில் கிராமப்புற வார சந்தைகள் கூடுவதை உள்ளூர் ஊராட்சி நிர்வாகம் ரத்து செய்துள்ளது. -க.நந்த குமார். Leave a Reply Cancel reply Save my name, email, and website in this browser for the next time I comment.