திருச்சி மாவட்டம், துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா வளைவு வடக்கு அக்பர் சாலை ஐசக் கட்டிடம் வாடகை வீட்டில் வசித்து வரும் இன்னாசி என்பவரின் மகன் ஜான் (வயது 29) என்பவர் இன்று மாலை 5 மணியளவில் குடிபோதையில் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து துவாக்குடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
குடிபோதையில் கீழே விழுந்த ஜான் என்பவர் பெல் நிறுவனத்தில் தற்காலிக துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-டாக்டர்.துரை பெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
Antha nabarai Parkkum pothae vedhanai azhikkirathu,ithu Pol eththanai nabargalo, kudiyaal izhaignargalin ethirkala samuthayam seerazhinthu poi vidumo endra Kelvi kuriyaga vulathu?……….
Madhuvai virkkum TAMIZHAGAMAE OZHIGA! OZHIGA!! OZHIGA!!!