சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்த தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியை, தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் சுஜாதா மற்றும் செயலாளர் குஷ்பூ ஆகியோர் இன்று (ஜீன் 3) முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
அப்போது தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உடனிருந்தார்.
-எஸ்.திவ்யா.