திமுகவில் இணைந்த ஓய்வுபெற்ற வருமான வரித்துறை தலைமை ஆணையர்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், கீழஉவரியை சேர்ந்த ஓய்வுபெற்ற வருமான வரித்துறை தலைமை ஆணையர் வி.மகாலிங்கம் ஐஆர்எஸ்., திமுகவில் இணைந்தார்.

அப்போது திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா ,திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக தணிக்கைக்குழு உறுப்பினர் மு.அப்பாவு, திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் . கம்பம் பெ.செல்வேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

சி.கார்த்திகேயன்.

Leave a Reply