குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1500-ம், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்களும் இலவசமாக வழங்கப்படும்!- தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி அறிவிப்பு.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இரண்டு முக்கிய அறிவிப்புகளை தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். அதன் படி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்கப்படும் என்றும், ஒரு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இன்னும் இது போன்ற பல அறிவிப்புகளை விரைவில் வெளியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சி.கார்ததிகேயன்.

Leave a Reply