இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் ”கொரோனா (COVID-19) ” தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, பொது இடங்களில் மக்கள் அதிகளவு கூடுவதை தவிர்க்க வேண்டும்; அனைவரும் முககவசம் அணிய வேண்டும்; சமூக இடவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் மற்றும் கிரிமி நாசினிக் கொண்டு ‘கை’ களை சுத்தம் செய்ய வேண்டும், இதனை அந்தந்த மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் நகராட்சி, மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகச் செயலாளர் அஜய் பல்லா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவுகளின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு நாம் பதிவுசெய்துள்ளோம்.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.
http://www.ullatchithagaval.com/2021/03/23/55194/
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com