Covid Care Centre established to treat COVID positive patients of Khurda District by Indian Navy at its ab-initio Training Establishment, INS Chilka, under the aegis of Naval Officer -in- Charge (Odisha) was inaugurated by Mr SK Mohanty, District Collector, Khurda District on 07 May 21. The 150 bed isolation centre with additional 15 bed oxygen facility at INHSNivarini, the naval hospital, is all geared up for treating mild symptomatic Covid positive Patients. Dedicated doctors/ paramedical staff from the district medical authorities along with personnel from the station community will be functioning 24×7 at the COVID Care Centre to provide adequate facilities and care to all its patients.
The District Collector during his address appreciated the Indian Navy for playing a crucial role of support in the battle againt COVID-19. He also apprised that this facility for Khurda district will not only enable better treatment to the infected people, but the support from the Indian Navy will also boost up their confidence. This is a sterling example of Civil – Military cooperation towards a common aim, provide succour to COVID positive patients.
XXXXXXXXXXXXXX
கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, ஒடிசா மாநிலம் குர்தா மாவட்டத்தில் உள்ள கடற்படையின் பயிற்சித் தளம் ஐஎன்எஸ் சில்காவில், கொவிட் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இதை குர்தா மாவட்ட ஆட்சியர் எஸ்.கே.மொகந்தி இன்று தொடங்கி வைத்தார். இந்தத் தனிமை மையத்தில் 150 படுக்கை வசதிகள் உள்ளன. இங்குள்ள கடற்படை மருத்துவமனை ஐஎன்எச்எஸ் நிவாரணியில் ஆக்ஸிஜன் வசதியுடன் 15 படுக்கைகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குர்தா மாவட்ட மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், இந்த மையத்தில் உள்ள கடற்படைக் குழுவினருடன் இணைந்து 24 மணி நேரமும் சிகிச்சை அளிப்பர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியக் கடற்படை முக்கியமான பங்காற்றி உதவுவதைப் பாராட்டினார். இந்த மையம் கொவிட் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிப்பதோடு மட்டும் அல்லாமல், அவர்களின் நம்பிக்கையையும் அதிகரிக்கும் என்றார். ராணுவம், பொதுமக்களுடன் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு இது மிகச் சிறந்த உதாரணம் என்றும் கொவிட் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சரியான நேரத்தில் செய்யும் உதவி எனவும் மாவட்ட ஆட்சியர் எஸ்.கே.மொகந்தி குறிப்பிட்டார்.
–எஸ்.சதிஸ் சர்மா.