அஸ்ஸாம், கர்பி அங்லாங் மாவட்டத்தின் எல்லையில் உள்ள நாகான் மாவட்டத்தில் பாமுனி காட்டுப் பகுதியில் 18 காட்டு யானைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
மின்னல் தாக்கி யானைகள் இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இறப்புக்கான உண்மையான காரணத்தை அறிய இறந்துப்போன யானைகளை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளன.
–Dr.துரைபெஞ்சமின்.
Ex. Honorary Animal Welfare Officer., Govt.of India
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
இதுத்தொடர்பான முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.
POST MORTEM செய்ய வேண்டும்……
தந்தம் மற்றும் நகதுக்காக யானைகள் வெட்டையாடபட்டிருக்களம்