प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने वीडियो कॉन्फ्रेंस के माध्यम से विभिन्न राज्यों और जिलों के फील्ड स्तर के अधिकारियों के साथ कोविड -19 महामारी से निपटने में उनके अनुभवों के बारे में बातचीत की।
बातचीत के दौरान, अधिकारियों ने कोविड की दूसरी लहर के खिलाफ लड़ाई का नेतृत्व करने के लिए प्रधानमंत्री का धन्यवाद किया। अधिकारियों ने अपने अनुभव साझा किए और प्रधानमंत्री को हाल के संक्रमण के मामलों में आए उछाल से निपटने के क्रम में उठाये गये अभिनव कदमों से अवगत कराया। उन्होंने ग्रामीण क्षेत्रों में चिकित्सा से संबंधित बुनियादी ढांचे और क्षमता निर्माण को उन्नत करने की दिशा में किए जा रहे विभिन्न प्रयासों के बारे में भी बताया। प्रधानमंत्री ने अधिकारियों से सर्वोत्तम उपायों और अभिनव कदमों को संकलित करने को कहा ताकि उनका उपयोग देश के अन्य जिलों में किया जा सके।
बातचीत के बाद अधिकारियों को संबोधित करते हुए, प्रधानमंत्री ने इस कठिन समय में देश के स्वास्थ्यकर्मियों, अग्रिम पंक्तिके कामगारों और प्रशासकों द्वारा दिखाए गए समर्पण एवं दृढ़ता की सराहना की और उनसे आगे भी इसी जोश के साथ काम करते रहने का आग्रह किया। प्रधानमंत्री ने कहा कि देश का हर जिला एक दूसरे से अलग है और उनकी अपनी अनूठी चुनौतियां हैं। उन्होंने जिले के अधिकारियों से कहा कि ”आप अपने जिले की चुनौतियों को ज्यादा बेहतर तरीके से समझते हैं। इसलिए जब आपका जिला जीतता है, तो देश जीतता है। जब आपका जिला कोरोना को हराता है, तो देश कोरोना को हराता है।” उन्होंने उन अधिकारियों की सराहना की जो कोविड-19 से संक्रमित होने के बावजूद बिना छुट्टी लिए काम कर रहे हैं। उन्होंने कहा कि ये अधिकारी कई लोगों के लिए प्रेरणा हैं और उनके द्वारा किए गए त्याग को वो समझते हैं।
प्रधानमंत्री ने कहा कि कोरोना के खिलाफ इस लड़ाई में सभी अधिकारियों की इस लड़ाई के फील्ड कमांडर की तरह बेहद अहम भूमिका है। उन्होंने टिप्पणी की कि स्थानीय कन्टेनमेंट जोन, सक्रिय जांच और लोगों को सही एवं पूरी जानकारी इस वायरस के खिलाफ हथियार हैं। इस समय कुछ राज्यों में जहां कोरोना संक्रमितों की संख्या घट रही है, वहीँ कई अन्य राज्यों में यह संख्या बढ़ रही है। इसलिए उन्होंने घटते संक्रमण की पृष्ठभूमि में और अधिक सतर्क रहने की जरूरत पर बल दिया। उन्होंने जोर देकर कहा कि लड़ाई हर एक जीवन को बचाने की है और हमारा ध्यान ग्रामीण और दुर्गम इलाकों की ओर होना चाहिए। उन्होंने अधिकारियों से ग्रामीण आबादी के लिए राहत सामग्री को आसानी से उपलब्ध कराने का अनुरोध किया।
प्रधानमंत्री ने अधिकारियों को सलाह दी कि वे अपने जिले के प्रत्येक नागरिक के जीवन को आसान बनाने पर ध्यान दें। उन्होंने संक्रमण को रोकने और साथ ही आवश्यक सामग्रियों की निर्बाध आपूर्ति को सुनिश्चित करने की जरूरत पर बल दिया। उन्होंने बताया कि पीएम केयर्स फंड के जरिए देश के हर जिले के अस्पतालों में ऑक्सीजन संयंत्र लगाने का काम तेजी से किया जा रहा है और कई अस्पतालों में इन संयंत्रों ने काम करना शुरू भी कर दिया है।
प्रधानमंत्री ने बीमारी की गंभीरता को कम करने और अस्पताल में भर्ती एवं मृत्यु दर में कमी लाने में टीकाकरण के महत्व के बारे में बताया। उन्होंने कहा कि लगातार बड़े पैमाने पर कोरोना के टीकों की आपूर्ति बढ़ाने के प्रयास किए जा रहे हैं। उन्होंने कहा कि स्वास्थ्य मंत्रालय टीकाकरण की प्रणाली और प्रक्रिया को सुव्यवस्थित कर रहा है। राज्यों को अगले 15 दिनों का कार्यक्रम पहले से देने का प्रयास किया जा रहा है। उन्होंने टीकों की बर्बादी रोकने की जरूरत पर जोर दिया। उन्होंने कहा कि बिस्तरों और टीकों की उपलब्धता की जानकारी आसानी से उपलब्ध होने पर लोगों को अधिक सुविधा हो जाती है। इसी तरह कालाबाजारी पर रोक लगनी चाहिए और ऐसा करने वालों के खिलाफ सख्त कार्रवाई की जानी चाहिए। अग्रिम पंक्ति के कामगारों का मनोबल ऊंचा रखते हुए उन्हें संगठित करना चाहिए।
प्रधानमंत्री ने गांव के लोगों द्वारा अपने खेतों में सामाजिक दूरी बनाए रखने की सराहना की। उन्होंने कहा कि गांव के लोग जानकारी को समझकर उन्हें अपनी जरूरतों के अनुसार ढाल लेते हैं। यही गांव के लोगों की ताकत है। उन्होंने कहा कि हमें कोरोनावायरस के खिलाफ सर्वोत्तम उपायों को अपनाना चाहिए। उन्होंने लोगों से कहा कि आप इस दिशा में कुछ नया करने के लिए स्वतंत्र हैं, आप इसके लिए नीति में बदलाव के बारे में सुझाव दे सकते हैं। उन्होंने लोगों से कोविड के मामलों में कमी आने के बावजूद सतर्क रहने की अपील की।
इस बैठक में गृह मंत्री, रक्षा मंत्री, स्वास्थ्य मंत्री, विभिन्न राज्यों के मुख्यमंत्री, नीति आयोगके सदस्य (स्वास्थ्य), स्वास्थ्य सचिव, फार्मास्युटिकल सचिव और प्रधानमंत्री कार्यालय, केन्द्र सरकार के विभिन्न मंत्रालयों एवं विभागों के अन्य अधिकारी भी शामिल हुए।
XXXXXXXXXXXXXX
Prime Minister Shri Narendra Modi through video conference interacted with field officials from States and Districts regarding their experience in handling the Covid-19 pandemic.
During the interaction, the officials thanked the Prime Minister for leading the fight against the second wave of Covid from the front. The officials shared their experiences and apprised the Prime Minister about the innovative steps that were undertaken to manage the recent surge of cases. They also informed about the efforts being undertaken to augment the medical infrastructure and capacity building in rural areas. The Prime Minister asked the officials to compile the best practices and innovative steps so that these may be used in other districts of the country.
Addressing the officials after his interaction, the Prime Minister appreciated the dedication and perseverance shown by the nation’s healthcare workers, frontline workers and administrators during these difficult times, and urged them to continue working with similar vigour moving forward. The Prime Minister said that every district in the country is equally different and has its own unique challenges. He said to the district officials, “You understand the challenges of your district much better. So when your district wins, the country wins. When your district beats Corona, the country defeats Corona.” He commended the officials who were working without taking any leave in spite of contracting COVID-19. He added that they are inspiration to many and he understands the sacrifices made by them.
The Prime Minister said that all the officials have a very important role in this war against Corona like a field commander of this war. He remarked that Local containment zones, aggressive testing and correct & complete information to the people are the weapons against the virus. At this time, the number of corona infections are decreasing in some states as well as increasing in several other states. So he stressed on the need to be more vigilant in the face of decreasing infections. He emphasized that the fight is to save every single life and the focus should be in rural and inaccessible areas. He requested the officials to make the relief material easily accessible for the rural population.
The Prime Minister advised the officials also to take care of the ease of living of every citizen of their district. He stressed on the need to stop infection and at the same time ensure unhindered flow of essential supplies. He informed that work is being done rapidly to install oxygen plants in hospitals in every district of the country through PM CARES Fund and these plants have already started functioning in many hospitals.
The Prime Minister spoke about how getting vaccinated is instrumental to lowering the severity of the disease and reducing hospitalisations and mortalities. He said continuous efforts are being made to increase the supply of Corona vaccine on a very large scale. He added that the Health Ministry is streamlining the system and process of vaccination. Attempts are being made to give a schedule of the next 15 days to the states in advance. He stressed on the need to stop vaccine wastage. He said the convenience of the people increases when information of bed availability and vaccine availability are easily made available. In the same way, black marketing should be curbed and strict action should be taken against those who do so. Mobilizing the front-line workers by keeping their morale high.
The Prime Minister commended the way villagers were maintaining social distance in their farm. He said villages grasp the information and modify it according to their needs. This is the strength of villages. He added we must adopt best practices against coronavirus. He gives free hand to them says you are free to innovate, suggest policy changes. He appeals to stay alert even with covid cases reducing.
The meeting was attended by the Home Minister, Defence Minister, Health Minister, Chief ministers of Various states, Member (Health) NITI Aayog, Health Secretary, Pharmaceutical Secretary, and other officers from PMO, Ministries and Departments of Central Government.
XXXXXXXXXXXXXX
கொரோனா (Covid) தொற்றை கையாள்வதில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக, மாநிலங்கள் மற்றும் மாவட்ட கள அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோதி காணொலி மூலமாக கலந்துரையாடினார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, கொவிட் இரண்டாம் அலைக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று வழிநடத்துவதற்காக பிரதமருக்கு அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர். சமீபத்தில் ஏற்பட்ட கொவிட் பாதிப்பு அதிகரிப்பை சமாளிக்க, மேற்கொள்ளப்பட்ட புதுமையான நடவடிக்கைகள் பற்றி தங்கள் அனுபவங்களை அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர்.
ஊரகப் பகுதிகளில் மருத்துவ கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் அவர்கள் தெரிவித்தனர். சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான நடவடிக்கைகளை தொகுக்கும்படி அதிகாரிகளை பிரதமர் கேட்டுக் கொண்டார். அப்போதுதான் இவைகளை நாட்டின் பிற பகுதிகளில் பயன்படுத்தலாம்.
கலந்துரையாடலுக்குப்பின் அதிகாரிகளிடம் உரையாற்றிய பிரதமர், இந்த சிக்கலான நேரத்தில் அர்ப்பணிப்புடனும், விடாமுயற்சியுடனும் செயல்பட்ட சுகாதார ஊழியர்களையும், முன்களப் பணியாளர்களையும், நிர்வாகிகளையும் பாராட்டினார். இதே வீரியத்துடன் அவர்கள் தொடர்ந்து பணியாற்றி முன்னேற வேண்டும் என வலியுறுத்தினார்.
நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் வித்தியாசமாகவும், தனித்துவமான சவால்களும் உடையதாக உள்ளது என பிரதமர் கூறினார். ‘‘உங்கள் மாவட்டத்தின் சவால்களை, நீங்கள் நன்கு புரிந்து கொள்கிறீர்கள். ஆகையால், உங்கள் மாவட்டம் வெற்றி பெறும்போது, நாடும் வெற்றியடைகிறது. உங்கள் மாவட்டம் கொரோனாவை வீழ்த்தும் போது, நாடும் கொரோனாவை வீழ்த்துகிறது’’ என அவர் கூறினார்.
கொவிட் தொற்று ஏற்பட்டபோதிலும், விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய அதிகாரிகளை அவர் பாராட்டினார். அவர்கள் பலருக்கு ஊக்குவிப்பாக உள்ளதாகவும், அவர்கள் செய்த தியாகங்களை தான் புரிந்து கொள்வதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
போர்களத்தில் தலைமை அதிகாரி போல, கொரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் , அனைத்து அதிகாரிகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது என பிரதமர் கூறினார். உள்ளூர் கட்டுப்பாட்டு மண்டலங்கள், தீவிர பரிசோதனை, மக்களுக்கு சரியான மற்றும் முழுமையான தகவல் ஆகியவை இந்த தொற்றுக்கு எதிரான ஆயுதங்கள் என அவர் குறிப்பிட்டார். இந்த நேரத்தில், சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது அதேபோல், பல மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. ஆகையால், தொற்று குறைந்து வரும் வேளையில், அதிகம் விழிப்புடன் இருப்பதையும் அவர் வலியுறுத்தினார்.
ஒவ்வொருவரின் உயிரையும் காப்பதுதான் இந்த போராட்டம் எனவும், கிராமங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். கிராம மக்களுக்கு நிவாரண பொருட்கள் எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அதிகாரிகள் தங்கள் மாவட்டத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை எளிதாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தினார். தொற்று பாதிப்பை நிறுத்த வேண்டும் என்றும் அதே நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடையின்றி இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனைகளிலும், பிரதமரின் நல நிதி மூலம் ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருவதாகவும், பல மருத்துவமனைகளில் இந்த ஆலைகள் ஏற்கனவே செயல்படத் தொடங்கியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
நோய் பாதிப்பின் தீவிரம், மருத்துவமனையில் சேர்த்தல், உயிரிழப்பு ஆகியவற்றை குறைப்பதில் தடுப்பூசி போடுவது எவ்வளவு முக்கியமானது என்பது பற்றியும் பிரதமர் பேசினார். கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மிகப் பெரிய அளவில் அதிகரிக்க தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் கூறினார்.
தடுப்பூசி முறையை சுகாதாரத்துறை அமைச்சகம் ஒழுங்குபடுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். மாநிலங்களுக்கு அடுத்த 15 நாட்களுக்கான அட்டவணையை முன்கூட்டியே வழங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தடுப்பூசிகள் வீணாவதை தடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். படுக்கைகள் மற்றும் தடுப்பூசிகள் நிலவரம் குறித்த தகவல் எளிதாகக் கிடைக்கும் போது, அது மக்களின் சவுகரியத்தை அதிகரிக்கிறது என அவர் கூறினார். அதேபோல், கள்ளச்சந்தை விற்பனையும் தடுக்கப்பட வேண்டும், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கு முன்களப் பணியாளர்களை அணிதிரட்ட வேண்டும்.
வயல்களில், கிராம மக்கள் சமூக இடைவெளியை பராமரிப்பதை பிரதமர் பாராட்டினார். கிராமங்கள் தகவலைப் பெற்று, தங்களின் தேவைகளுக்கு தகுந்தபடி மாற்றுகின்றன என அவர் கூறினார். இதுதான் கிராமங்களின் பலம். கொரோனா வைரஸ்க்கு எதிராக சிறந்த நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என அவர் கூறினார். புதுமையான கருத்துக்கள் தெரிவிப்பது, கொள்கை மாற்றங்களை பரிந்துரைப்பதில் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படலாம் என பிரதமர் கூறினார். கொவிட் பாதிப்புகள் குறைந்தாலும், எச்சரிக்கையுடன் இருக்கும்படி அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்தக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், சுகாதார அமைச்சர், பல மாநிலங்களின் முதல்வர்கள், நிதி ஆயோக் உறுப்பினர்(சுகாதாரம்), சுகாதாரத்துறை செயலாளர், பிரதமர் அலுவலக அதிகாரிகள், மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் பல துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
–எஸ்.சதிஸ் சர்மா.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com