ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸை இயக்கும் இந்திய இளம்பெண்கள்…!

ஜார்க்கண்ட் மாநிலம், ஜம்சேத்பூர் நகரம், டாட்டா நகர் ரயில் நிலையத்தில் இருந்து 120 மெட்ரிக் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை 6 கொள்கலன்களில் ஏற்றிக் கொண்டு, பெங்களூர் நோக்கி ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸை இயக்கும் இளம்பெண்கள்..!

இந்த பேரிடர் காலத்திலும் துணிச்சலுடன் பணியாற்றும், நமது இந்திய பெண்களை நினைக்கும்போது, உண்மையிலுமே நமக்கு பெருமையாக இருக்கிறது.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply